Monday, March 28, 2016
Monday, March 7, 2016
தகவல் தொழில்நுட்பம்
இது தகவல் மற்றும் தொலைதொடர்பு தொழில் நுட்பம் என்றும் அழைக்கப்படும் இத்துறை தகவலை பரிமாறுவதற்கும் பயன்படுத்துவதற்கும் அடிப்படையான தொழில்நுட்பங்களை பற்றியதாகும்.
பொதுவாக பல தொழில்கள் இந்த தகவல் தொழில்நுட்பம் துறை சார்ந்த கணினி, கணினி வன்பொருள், மென்பொருள், மின்னணுவியல், இணையம், தொலைத்தொடர்புத் சாதனங்கள், மின் வணிகம் மற்றும் கணிப்பொறி சேவைகளை போன்றவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளன.
சுருக்கமான முறையில் இதன் வரலாறு
கி.மு. 3000 இல் இருந்து மெசபடோமியா சுமேரிய காலத்திலிருந்தே மனிதர்கள் தகவல், சேமித்து மீட்பதில், கையாள்வது மற்றும் தொடர்பு கொண்டிருந்திருக்கிறார்கள். மேலும் உள்ளீடு, பதப்படுத்துதல், வெளியீடு மற்றும் தகவல் தொடர்பு பிரச்சினைகள போன்றவற்றை வைத்து பின்வருமாறு நாம் தகவல் தொழில்நுட்பத்தின் வரலாற்றினை பிரிக்கலாம்:
இயந்திரமயமாக்கத்திற்கு முன் (Premechanical) 3000 B.C. - 1450 A.D.
இயந்திரமயமாக்கம் (Mechanical) 1450 - 1840
மின்இயக்கம் , மற்றும் (Electro Mechanical) 1840 - 1940.
மின்னணுசார் இயக்கம் (Electronic) 1940

Subscribe to:
Posts (Atom)